முதலமைச்சர் மீது விமர்சனம்
முதலமைச்சர் மீது விமர்சனம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் மீது விமர்சனம்

இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த காஜா ஹுசைன் அகமது(27) நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv