அனிருத்
அனிருத்

அண்ணாமலையார் கோவிலில் அனிருத் சாமி தரிசனம்

திருக்கோவிலுக்கு வந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Published on: 

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனிருத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக சம்மந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தவர் வைகுந்த வாயிலிருந்து தீபமலையை தரிசனம் செய்த அவருக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

newstamil.tv