டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை வாங்க மறுத்ததால் வாடிக்கையாளர் ஆத்திரம்

ஊழியருடன் வாடிக்கையாளர் கடும் வாக்குவாதம் செய்து ரகளை
Wineshop issue
Wineshop issue
Published on: 
Summary

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை வாங்க மறுத்ததால் வாடிக்கையாளர் ஆத்திரம் ஊழியருடன் வாடிக்கையாளர் கடும் வாக்குவாதம் செய்து ரகளை

மது பிரியர் ரகளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி டாஸ்மாக் கடையில் பாட்டிலக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்பட்ட நிலையில் பாட்டில் ரிட்டன் கொடுத்த போது ஸ்கேன் ஆகாததால் மது பாட்டில் வாங்க முடியாது என தெரிவித்த டாஸ்மாக் ஊழியரிடம் மது பிரியர் ரகளை ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திக் கொள்வது.

மாடாம்பூண்டி
மாடாம்பூண்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது பிரியர் ஒரு மது பாட்டில் வாங்கியுள்ளார்.

மது பாட்டலில் ஸ்கேன் ஆகவில்லை

பின்னர் மீண்டும் மது குடித்துவிட்டு அந்த பாட்டிலை ரிட்டன் செலுத்திய போது மது பாட்டில் ஸ்கேன் ஆகவில்லை அதனால் பாட்டில் வாங்க முடியாது என டாஸ்மார்க்
கடை ஊழியர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மார்க் 
கடை
டாஸ்மார்க் கடை

இதனால் ஆத்திரமடைந்த மது பிரியர் டாஸ்மார்க் கடை
முன்பு எப்படி இப்போதுதான் டாஸ்மார்க் கடையில் மது பாட்டில் வாங்கி குடித்தேன், மீண்டும் ரிட்டன் பாட்டில் கொடுத்த போது மது பாட்டலில் ஸ்கேன் ஆகவில்லை என தெரிவித்து உள்ளார் என தட்டி கேட்டு பாட்டிலுக்கு கூடுதலாக எதனால் 10 ரூபாய் வாங்குகிறார்கள் என ஆக்ரோசமாக ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த டாஸ்மார்க் கடையில் விற்பனை செய்யப்படும் மது மது
பாட்டல்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பணம் பெறப்படுகிறது, அவ்வப்போது டாஸ்மார்க் கடை விற்பனையாளர்கள் திடீரென டாஸ்மார்க் கடை ஊழியர்கள் கடையில் மூடிவிட்டு மது
பிரியர்களை கோவமூட்டும் வகையல் செயல்படும் சம்பவம் தொடருவதாக குற்றச்சாட்டு
நிறைந்துள்ளது.

Wineshop issue
குப்பைக் கிடங்கில் பட்டாசுக் கழிவுகளால் தீ விபத்து