விபத்துக்குள்ளான கார்
மாவட்ட செய்திகள்
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்
சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக விசாரணை
மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார் :
சென்னை அடையாறு கேட் ஹோட்டல் அருகே அதிகாலை அதிவேகமாக வந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரின் முன் பகுதி பெரும் சேதமடைந்தது.
இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் காரில் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வி குறித்து ஆய்வு

