நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு
Published on: 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • மதுரை,
  • இராமநாதபுரம்,
  • சிவகங்கை,
  • விருதுநகர்

உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv