தடை நீக்கம்
தடை நீக்கம்

4 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம்

ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என அதிபர் டிரம்ப் எச்சரித்து வந்தார்
Published on: 

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக தடை :

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்தது. உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என அதிபர் டிரம்ப் எச்சரித்து வந்தார். அந்த வகையில், 19 நிறுவனங்கள் மற்றும் 2 தனிநபர்கள் உட்பட 21 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளரின் பதவிகாலம் நீட்டிப்பு :

வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிகாலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிகாலம் வரும் 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 2027 ஜூலை 14-ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை பதவி நீட்டிப்பு செய்யப்படுவதாக அமைச்சரவையின் நியமனக்குழு அறிவித்துள்ளது. இவர், கடந்த 2024 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த உயர்நிலைக் குழு :

newstamil.tv