Gujarat water tank
Gujarat water tank

ரூ. 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர் தேக்கத் தொட்டி

சோதனை முயற்சியாக தொட்டியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை நிரப்பிய போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
Published on: 

குஜராத் மாநிலம் சூரத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரிய நீர் தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வரும் முன்னரே, இடிந்து விழுந்தது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை முயற்சியாக தொட்டியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை நிரப்பிய போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

newstamil.tv