news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வெப்பத்தில் கொதிப்பது போல் குமிழ்களை வெளியிட்ட கடல்நீர்
tv

Also Watch

tv

Read this

வெப்பத்தில் கொதிப்பது போல் குமிழ்களை வெளியிட்ட கடல்நீர்

மகாராஷ்டிரா

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind sea

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்ட கடலில் திடீரென நீர் வெப்பத்தில் கொதிப்பது போன்று குமிழ்கள் வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், எரிவாயு கசிவு காரணமா..? அல்லது இயற்கையாக நிகழ்ந்த மாற்றமா..? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : விரைவில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 56 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved