news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்
tv

Also Watch

tv

Read this

மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்

குளச்சல், கன்னியாகுமரி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கன்னியாயாகுமரி சுறா

வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன் :

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் மீனவர் வலையில் சிக்கி கரை ஒதுங்கிய சுமார் 5-டன் எடை கொண்ட ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் உயிரிழப்பு திமிங்கல புள்ளி சுறா மீனை காண பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ள நிலையில்.

கடல் நீரோட்டம் மற்றும் காலை நிலை மாறுபாடு காரணமாக கடலில் கரையோரமாக வரும் திமிங்கல புள்ளி சுறா மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கி உயிரிழப்பதாக வனத்துறையினர் தகவல் கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் ஆழ்கடல் பகுதியில் ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது சமீப காலமாக ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்கள் அடிக்கடி கரை ஒதுங்கி வருகிறது.

இன்று குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடலில் மீனவர்களால் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கொண்ட 2 ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்களில் ஒன்று தப்பி சென்ற நிலையில் சுமார் 5-டன் எடை கொண்ட மற்றொரு ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் வலையில் சிக்கி கரை ஒதுங்கி உயிரிழந்தது.

ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் கரை ஒதுங்கிய தகவலறிந்து கடற்கரையில் பொதுமக்கள் குவிய தொடங்கிய நிலையில் கடல் நீரோட்டம் மற்றும் காலை நிலை மாறுபாடு காரணமாக கடலில் கரையோரமாக வரும் திமிங்கல புள்ளி சுறா மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கி கரை ஒதுங்கிமாவட்ட செய்திகள் உயிரிழப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Link
101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு

101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
23 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved