உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

"வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி ஹிந்துக்கள் பெயர் மிஸ்ஸிங்" 16 கோடிக்கு பதிலாக 13 கோடி பேர் மட்டுமே உள்ளதாக தகவல்
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Published on: 
Summary

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு "வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி ஹிந்துக்கள் பெயர் மிஸ்ஸிங்" 16 கோடிக்கு பதிலாக 13 கோடி பேர் மட்டுமே உள்ளதாக தகவல்

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடியே 27 லட்சம் ஹிந்துக்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார்.

யோகி ஆதித்யநாத்
பயணிகளிடம் கூடுதல் வருவாய் பெறும் இண்டிகோ நிறுவனம்

மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் 16 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்கிற நிலையில், தற்போது 13 கோடி பேரே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.