Kolkatha protest
Kolkatha protest

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தவர்களை அலுவலக வாயிலில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
Published on: 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்
பதற்றம் நிலவியது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தவர்களை அலுவலக வாயிலில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.

newstamil.tv