பாஜக எம்பி ரவி சங்கர்
பாஜக எம்பி ரவி சங்கர்

பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

மமதாவின் ஆட்சியில் தான் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார்.
Published on: 

ஜனநாயகத்தை பற்றி பேச மமதா பானர்ஜிக்கு உரிமை இல்லை

ஜனநாயகத்தை பற்றி பேச மமதா பானர்ஜிக்கு எந்த உரிமையும் இல்லை என பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மமதாவின் ஆட்சியில் தான் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார்.

நவராத்தி பண்டிகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு

நவராத்தி கொண்டட்டம் வரும் 11ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பா பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், தீவிர தணிக்கைக்கு பிறகே வாகனங்களை செல்ல அனுமதிக்கின்றனர்.

newstamil.tv