மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக் கோரிக்கை கொல்கத்தாவில் திரண்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்
Published on: 
Summary

மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக் கோரிக்கை கொல்கத்தாவில் திரண்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

காங்கிரஸ் போராட்டம்
சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்த அர்னாப் புயல்