

நீதிபதி சர்ச்சை கேள்வி “டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் எதற்காக விமானத்தில் பயணிக்கிறீர்கள்?
தீபாவளி பண்டிகையையொட்டி விமானக் கட்டணம் 700% வரை உயர்ந்துள்ளதாக தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
“டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் எதற்காக விமானத்தில் பயணிக்கிறீர்கள்?” என உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் கேட்ட கேள்வியால் சர்ச்சை