

இந்தியா முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை ரூ.3.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ((DRI)) இந்தியா முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரம் இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் அசாமில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது