தேர்தல் முறைகேடு-ஞானேஷ் குமார் சிறை செல்வது உறுதி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டம் பிரதமர் மோடி-அமித் ஷா மீது சட்ட நடவடிக்கை- ராகுல்
ராகுல்
ராகுல்
Published on: 
Summary

தேர்தல் முறைகேடு-ஞானேஷ் குமார் சிறை செல்வது உறுதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டம் பிரதமர் மோடி-அமித் ஷா மீது சட்ட நடவடிக்கை- ராகுல்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

PM Modi
PM Modi

தேர்தல் முறைகேடு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வார் என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராகுல்
லடாக்கில் குங்குமப்பூ சாகுபடி