West bengal
இந்தியா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்
திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. மொத்தம் ஐந்து எம்பிக்கள் பதவியிடங்கள் காலியாகும் நிலையில்.
உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் :
மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் 4 பேரின் பெயர்களை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. மொத்தம் ஐந்து எம்பிக்கள் பதவியிடங்கள் காலியாகும் நிலையில்.
திரிணாமுல் காங்கிரஸ் 4 எம்.பிக்களையும், பாஜக ஒரு எம்பியையும் பெறமுடியும். அதனடிப்படையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ் குமார், வழக்கறிஞர் மேனகா குருசாமி, நடிகர் கோயல் மாலிக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

