மூடப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி : ஒரு காலத்தில் இந்தியாவை கட்டி ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி, 170 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மூடப்பட்டது. உண்மையான கிழக்கிந்திய கம்பெனி சுமார் 152 ஆண்டுகளுக்கு முன்பே செயலற்ற நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரான சஞ்சீவ் மேத்தா அந்த பெயரின் உரிமையை பெற்று. உயர் ரக தேநீர் மற்றும் விலை உயர்ந்த உணவுகளை விற்பனை செய்யும் சொகுசு பிராண்ட்டாக மாற்றினார். Related Link கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்