கவுன்டர்களில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்களுக்கும் காப்பீடு

இன்று முதல் அமலுக்கு வரும் விருப்ப பயண காப்பீடு திட்டம் காப்பீடு கட்டணமாக 45 பைசா வசூலிக்கப்படும்
பயண காப்பீடு திட்டம்
பயண காப்பீடு திட்டம்
Published on: 
Summary

கவுன்டர்களில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்களுக்கும் காப்பீடு இன்று முதல் அமலுக்கு வரும் விருப்ப பயண காப்பீடு திட்டம் காப்பீடு கட்டணமாக 45 பைசா வசூலிக்கப்படும்

ஆன்லைனைப் போல ரயில்வே கவுன்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்களுக்கும் விருப்ப பயண காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Train ticket
Train ticket

காப்பீடு பெற விரும்புவோர், டிக்கெட் கட்டணம் மற்றும் காப்பீடு கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டுமென ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பயண காப்பீடு திட்டம்
E100 எத்தனால் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

இந்த காப்பீட்டின் மூலம் விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறுவதற்கு, ஒரு டிக்கெட்டுக்கு தலா 45 பைசா காப்பீடு கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv