பல நாடுகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..மத்திய அரசின் 18-வது ரோஜ்கர் மேளா திட்டம் மூலம் 61 ஆயிரம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணி நியமன கடிதங்களை வழங்கினார் மோடி.. Related Link ஸுபீன் கர்க் மரண வழக்கு: குடும்பத்தினர் பிரதமருக்கு கடிதம்