SJ 100
SJ 100

இந்தியாவில் தயாராகும் பயணிகள் விமானம்

இந்தியாவின் சிறிய  நகரங்களை இணைக்கும் UDAN திட்டத்திற்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

இந்தியாவின் HAL மற்றும் ரஷ்யாவின் UAC ஆகிய நிறுவனங்கள் இணைந்து SJ-100 ரக பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 100 பேர் வரை பயணம் செய்யக்கூடிய SJ-100 இரட்டை என்ஜின் விமானங்கள், இந்தியாவின் சிறிய  நகரங்களை இணைக்கும் UDAN திட்டத்திற்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv