இரண்டாவது உயர்மட்ட சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டம்
அமித்ஷா
அமித்ஷா
Published on: 
Summary

2வது உயர்மட்ட சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டம்

டெல்லி காவல்துறை தலைமையகத்தில் இரண்டாவது உயர்மட்ட சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குதல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமித்ஷா
ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே ரோகித்தின் இலக்கு