ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே ரோகித்தின் இலக்கு

ரோகித்-கோலி இணை கோப்பையை வெல்லும் -அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு
Published on: 
Summary

ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே ரோகித்தின் இலக்கு ரோகித்-கோலி இணை கோப்பையை வெல்லும் -அம்பதி ராயுடு

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதே ரோகித் சர்மாவின் இலக்கு என்றும், அப்போது விராட் கோலியுடன் இணைந்து அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எனவும் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

Rohith sharma
Rohith sharma

இருவரும் களத்தில் இணைந்து ஆடும்போது மாயாஜாலம் நிகழ்வது போலத் தோன்றும் எனவும் அவர் கூறினார்.

அம்பதி ராயுடு
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ஹலோ காதல் திரைப்படம்