2027 ஜனவரி 1 முதல் புதிய காசோலை விதிகள் அமலாகிறதா?

சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி - RBI
RBI
RBI
Published on: 
Summary

2027 ஜனவரி 1 முதல் புதிய காசோலை விதிகள் அமலாகிறதா? சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி - RBI

2027 ஜனவரி 1 முதல் புதிய காசோலை விதிகள் அமலுக்கு வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி மற்றும் பொய்யானது என்று இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

RBI
லடாக்கில் 13,629 அடி உயரத்தில் விமானப்படை சாதனை

தற்போது பயன்பாட்டில் இருக்கும் CTS காசோலை புத்தகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.