தீவிர சூப்பர் எல் நினோவால் டெல்லியில் குளிர்கால நச்சுப்புகை

காற்றின் தரக் குறியீடு 370-ஐ தாண்டி மிகவும் மோசமாக உள்ளது தீவிர நடவடிக்கைகளை தொடங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
Delhi
Delhi
Published on: 

தீவிர சூப்பர் எல் நினோவால் டெல்லியில் குளிர்கால நச்சுப்புகை காற்றின் தரக் குறியீடு 370-ஐ தாண்டி மிகவும் மோசமாக உள்ளது தீவிர நடவடிக்கைகளை தொடங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர சூப்பர் எல் நினோவால் தேசிய தலைநகர் டெல்லியில் வழக்கத்தை விட காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது.

எல் நினோ
எல் நினோ

தற்போது டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 370-ஐ தாண்டி மிகவும் மோசம் மற்றும் கடுமையானது ஆகிய பிரிவுகளில் நீடிப்பதாக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Delhi
இரண்டு போராளிகள் குழுக்களுக்கு இடையே திடீர் மோதல்