

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட யோகமாயா கோயில்
தீபாவளியையொட்டி கோயிலில் கண்கவர் பண அலங்காரம்
மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் பகுதியில் அமைந்துள்ள யோகமாயா கோயில், தீபாவளியை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிவாஜி நகர் - மோதி பங்களா பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.