tvk issue
tvk issue

செய்தியாளர்களிடம் தவெகவினர் அராஜகம்.. சேலத்தில் உச்சகட்ட பதற்றம்

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு அதிக வெப்பம் காரணமாக மேலும் 3 பேர் மயக்கம்
Published on: 

சேலத்தில் உச்சகட்ட பதற்றம் :

விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற இளைஞருக்கு திடீர் வலிப்பு கடும் வெயில் காரணமாக வலிப்பு ஏற்பட்ட இளைஞர் சூரஜ் உயிரிழப்பு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு அதிக வெப்பம் காரணமாக மேலும் 3 பேர் மயக்கம் அடைந்ததாக தகவல்.

newstamil.tv