CM Stalin
சற்றுமுன்
தலைப்பு செய்தியையே மாற்றிய CM ஸ்டாலின்
விஜய் அறிவித்த மறுநொடியே, தலைப்பு செய்தியையே மாற்றிய CM ஸ்டாலின்
CM ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்:
நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளில் திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என அறிவிப்பு 1-ம் தேதி திருச்சி மற்றும் கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
மார்ச் 2-ம் தேதி ஈரோடு மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

