Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 09:27 AM
By: Manigandan Raja
டபுளாக திருப்பி கொடுத்த இபிஎஸ் :
அதிமுக கூட்டணியில் கடுகளவு கூட குழப்பம் இல்லை என இபிஎஸ் திட்டவட்டம் தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது திமுக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை .
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதல்வர் வரவில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக திமுக கூட்டணியினரே கூறுகின்றனர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது சந்தி சிரிக்கிறது.
விஜய் பேசினால் பேசிட்டு வராரு, தேர்தல் முடிந்தால் தான் தெரியும் தமிழகத்தில் திமுக தவெக இடையில் போட்டி என பேசிய விஜய்க்கு கிருஷ்ணசாமி நேரடியாக கேட்காமல் வேறு ஒருவர் மூலம் 10 சீட் கேட்டார்.
கிருஷ்ணசாமியிடம் அதிமுக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை திமுக கூட்டணி 23 நாட்கள் பேச்சுவார்த்தை பேசிக்கொண்டு இறுதி செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved