CPM 1
CPM 1

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை ஆலோசனை.
Published on: 

CPM அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளை கேட்டு வருகிறது 5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக கறார் காட்டி வருகிறது.

5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கோரிக்கை.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை ஆலோசனை.

newstamil.tv