DMK Breaking
சற்றுமுன்
திமுக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடமும் தவெகவினர் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு.
ராஜினாமா செய்து விட்டு வந்தால் ஆஸ்டினுக்கு அமைச்சரவையில் பங்களிப்பதாக பேசினர் வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏவிடமும் தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததும் ஓ.எஸ்.மணியனிடம் குதிரை பேரம் நடத்தியுள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடமும் தவெகவினர் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு.
அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணுரெட்டி கலந்து கொண்டனர் தவெக ஆட்சியில் நடப்பது தவறு என்பதை ஆளுநரை ஒத்துக்கொள்ளும் நிலை உள்ளது தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம்.

