Repoters attack
சற்றுமுன்
`ஒரு இன்ச் கூட நகர விடாமல் ..' -செய்தியாளர் காரை சுத்து போட்ட தவெகவினர்
செய்தியாளர்கள், தவெகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும் போலீசார் .
காரை சுத்து போட்ட தவெகவினர் :
சேலத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளரை அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு காருக்கு வழி விடுமாறு கூறி, சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு சேலத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளரை அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு.
நியூஸ் தமிழ் கார் மீது ஏறி நின்று தவெக நிர்வாகி அடாவடி நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகம் விஜய் பிரச்சார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு தொடர்பான செய்தி சேகரித்ததால் ஆத்திரம்.
செய்தியாளர்கள், தவெகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும் போலீசார் .

