Thiruma and vaiko
Thiruma and vaiko

"ஹா..ஹா..ஹா.. அவ்ளோ தான்" - திருமாவை கிண்டலடித்த வைகோ

திருமாவின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கிண்டலாக சிரித்த வைகோ.
Published on: 

கிண்டலடித்த வைகோ: 
திருமாவின்  பேச்சிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என வைகோ கிண்டல்  தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற பின்னரும் திமுக கூட்டணியில் இருந்ததாக பேசியிருந்தார் திருமா 
திருமாவின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கிண்டலாக சிரித்த வைகோ.

newstamil.tv