Also Watch
Read this
By: Manigandan Raja
கனமழை எச்சரிக்கை :
நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம் ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை.