TVK Secret
TVK Secret

20 வருஷமா ஏமாத்திட்டாங்க?..’’ தவெக அரசு உடைத்த ரகசியம்!

கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது 2025-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை வரம்பு
Published on: 

ஒட்டுமொத்த வருவாயில் 64.4 சதவீதம் நிர்ணயிக்கப்பட்ட செலவீனமாக உள்ளது புதிய திட்டங்களை கடன் வாங்காமல் செயல்படுத்த முடியாத நிலை புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் தொடர் செலவீனம்.

மூலதன செலவீனத்தை விட கடனளவு இரட்டிப்பு வேகத்தில் அதிகரிக்கிறது மூலதன செலவீனத்தில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் தமிழநாட்டின் மூலதன வருவாய் இழப்பு - ரூ.28,217 கோடி.

கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும் ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை மத்திய அரசின் வரி பகிர்வு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்துள்ளது.

கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது 2025-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை வரம்பு மீறப்பட்டுள்ளது.

newstamil.tv