

வெடித்து சிதறிய ஹீலியம் பலூன்கள்
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தின்போது வாணவேடிக்கை வாணவேடிக்கையின்போது பட்டாசு தீப்பொறி விழுந்து ஹீலியம் பலூன்கள் வெடித்ததாக தகவல்.
லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.