Iran
சற்றுமுன்
இஸ்ரேலின் முக்கிய Spot-ஐ சுக்குநூறாக்கிய ஈரான்.. உலகத்தை அதிரவைத்த காட்சி!
இஸ்ரேல் பிரதமரின் நிலை என்ன? என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை எனத் தகவல்.
உலகத்தை அதிரவைத்த காட்சி :
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கி விட்டோம் குறிவைத்த இலக்குகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது இஸ்ரேல் பிரதமரின் நிலை என்ன? என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை எனத் தகவல்.

