Sivaji krishana moorthy
Sivaji krishana moorthy

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் மேல்முறையீடு.
Published on: 

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு :

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.

2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் மேல்முறையீடு.

newstamil.tv