Sengottayan
Sengottayan

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செங்கோட்டையன் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்.
Published on: 

மருத்துவமனையில் அனுமதி : 

வருவாய்-பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி  உடல்நலக்குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் அமைச்சர் செங்கோட்டையன் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்.

newstamil.tv