Strike
Strike

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு

தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்.
Published on: 

நாளை தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு 4 , 5 ஆண்டுகாலமாக தங்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என சத்துணவு ஊழியர்கள் ஆதங்கம்.

காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்.

newstamil.tv