உண்டியல் கையாடல்திருச்சி அருகே மால்வாய் கிராமத்தில் கோவில் உண்டியல் பணம், 500 சவரன் நகை கையாடல் என புகார் ரூ.2 கோடி அளவில் உண்டியல் காணிக்கை, ரூ.40 லட்சம் வரையிலான நன்கொடை கையாடல் எனப் புகார்.2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கோவிலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தல்.முறைகேடு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.இதையும் படியுங்கள் : 14 வயது சிறுமிக்கு லவ் டார்ச்சர், பாலியல் பலாத்காரம்