Breaking
சற்றுமுன்
மகளிருக்கு ரூ. 2500 உறுதி...'' - தமிழகமே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்
ரூ.2500 எங்கே என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் திட்டவட்டம்.
பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் அமைச்சர் ஜெகதீஸ்வரி திட்டவட்டம் ரூ.2500 எங்கே என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் திட்டவட்டம்.
தற்போது ரூ.1000 தடையின்றி வழங்கப்படுகிறது.

