Accident
Accident

கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்த விமானம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.
Published on: 

நொறுங்கி விழுந்த விமானம் :

கர்நாடகாவின் விஜயுபுராவில் தனியார் விமானம் கீழே விழுந்து விபத்து தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் தனியார் பயிற்சி விமானத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.

newstamil.tv