JCD Prabhakar-1
சற்றுமுன்
முதல்முறையாக EPS பெயரை குறிப்பிட்டு சபாநாயகர் சொன்ன அந்த வார்த்தை
அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தொடர்பாக பரிசீலித்து வருவதாக முன்னர் கூறியிருந்தார்.
அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் என குறிப்பிட்டு பேசிய சபாநாயகர் முதல்முறையாக இபிஎஸ் பெயரை அதிமுக சட்டமன்ற குழு தலைவர் என குறிப்பிட்டு பேச்சு இபிஎஸ்ஸை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல்.
அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் எழுதிய கடிதம் என குறிப்பிட்டு பேச்சு அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தொடர்பாக பரிசீலித்து வருவதாக முன்னர் கூறியிருந்தார்.

