CM Punishment
CM Punishment

ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகி.. PUNISHMENT கொடுத்த CM விஜய்

தவெக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கம்.
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் தளவராம்பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவர் முதலமைச்சர் விஜய் படத்துடன் சென்று ரீல்ஸ் தவெக ஒன்றிய செயலாளரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்.

கண்டனங்கள் வலுத்த நிலையில் தவெக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கம்.

Related Link

தூய்மை பணியை தனியாரிடம் விடுவதா?

newstamil.tv