CM
சற்றுமுன்
வரும் தேர்தலில் கண்டிப்பாக வெல்வோம்- முதல்வர்
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
கண்டிப்பாக வெல்வோம் :
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என முதலமைச்சர் திட்டவட்டம்
திமுக ஆட்சி அமைவது உறுதி, உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

