CM Vijay
சற்றுமுன்
IAS மாநாட்டில் CM விஜய் பேசியது என்ன? - வெளியான முக்கிய செய்தி
காலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை - பிற்பகலில் ஆட்சியர்கள் மாநாடு தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை மாநாடு தொடங்கியது காலையில் IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை - பிற்பகலில் ஆட்சியர்கள் மாநாடு தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

