கரூர் மாவட்ட செய்திகள்
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் நடந்தது என்ன? - வெளியானது அதிர்ச்சி வீடியோ

தி.மு.க.வினர் அ.தி.மு.க.வினரை தாக்கியதாக குற்றச்சாட்டு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் வீடியோ.
Published on: 

வெளியானது அதிர்ச்சி வீடியோ : 

இனாம் நிலம் பிரச்சனை குறித்த நோட்டீஸ் வழங்கிய அ.தி.மு.கவினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பிரச்சாரம் நோட்டீஸ் கொடுப்பதை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதாக புகார் கரூரில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே மோதல்.

கரூரில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே மோதல் தி.மு.க.வினர் அ.தி.மு.க.வினரை தாக்கியதாக குற்றச்சாட்டு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் வீடியோ.

newstamil.tv