Ind vs Pak
Ind vs Pak

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுமா இந்தியா...!!

இரு அணிகளின் ரசிகர்களும் கையில் தேசியக்கொடியுடன் கொழும்பு மைதானத்திற்கு சாரை சாரையாக வருகை.
Published on: 

பாடம் புகட்டுமா இந்தியா...!!

இலங்கையின் கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சாரை சாரையாக குவிந்த ரசிகர்கள் டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண ஆர்வம்.

இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை இரு அணிகளின் ரசிகர்களும் கையில் தேசியக்கொடியுடன் கொழும்பு மைதானத்திற்கு சாரை சாரையாக வருகை.

newstamil.tv