இந்தியா

வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்த டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் டெலிவரி தொடக்கம் |Nexon EV Facelift Delivery

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி . இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டாடா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

00 Comments

Leave a comment